வீரவேங்கை கடலறிவன் அவர்கள் சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். திருநாவுக்கரசு யோகானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 டிசம்பர் 2004 அன்று அழிப்பேரலை அனர்த்தத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.