மேஜர் அறிவுடைநம்பி (நந்தன்) அவர்கள் சாம்பல்தீவு, திருகோணமலையைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் லோகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 நவம்பர் 2003 அன்று திருகோணமலை கடலில் மூழ்கி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.