கப்டன் சாரதா அவர்கள் உன்னிச்சை, கரடியனாறு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ரங்கையா இந்திராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 நவம்பர் 2001 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலமீன்மடுப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையின் காவலரண் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.