கடற்கரும்புலி மேஜர் காந்தி (வேங்கை) அவர்கள் விடத்தல்தீவு, மன்னாரைச் சேர்ந்தவர். செபதேயு ஜெறின் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 செப்டம்பர் 2001 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.