மேஜர் புரட்சி அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தியானமணி பாலப்பிரகாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டுப் பகுதியில் தற்பட்ட வெடிவிபத்தில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 5 ஜூலை 2001 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.