லெப்டினன்ட் இனியவன் (இசைமறவன்) அவர்கள் கல்முனை, அம்பாறையைச் சேர்ந்தவர். தர்மா சுரேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 ஜூன் 2001 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிவரும்வேளை முஸ்லிம் காடையர்கள் பிடிக்க முற்பட்டபோது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிவரும்வேளை முஸ்லிம் காடையர்கள் பிடிக்க முற்பட்டபோது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.