கப்டன் அன்புதாசன் அவர்கள் பனங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறையைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி முருகதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஜூன் 2001 அன்று அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடியாற்றுப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.