கப்டன் உமையாளன் அவர்கள் மண்முனை, ஆரையம்பதி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். வீரசிங்கம் ரவீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 நவம்பர் 2000 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பத்தரைக்கட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.