எல்லைப்படை வீரர் வீரவேங்கை பாபு அவர்கள் திருமுறிகண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். மாடசாமி பாபு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.