கடற்புலி கப்டன் அருவி அவர்கள் கண்டி, சிறிலங்காவைச் சேர்ந்தவர். குமாரசாமி கீதாலட்சுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.