லெப்டினன்ட் கனிமருதன் அவர்கள் வயாவிளான், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மணியம் விக்கினேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் நாவற்குழி பகுதியை நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.