வீரவேங்கை பூமகள் அவர்கள் அச்செழு, நீர்வேலி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். யோகராசா புஸ்பராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் சாவகச்சேரி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.