வீரவேங்கை அகல்விழி (செந்தா) அவர்கள் சிலாவத்தை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். தவராசா அருட்செல்வி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் சாவகச்சேரி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.