வீரவேங்கை விஜய் அவர்கள் இரத்தினபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். யோகநாதன் ஞானசம்பந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 நவம்பர் 1989 அன்று கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சிப் பகுதியில் இந்தியப் படையினருடனான சமரில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.