வீரவேங்கை நேசன் அவர்கள் புல்லுமலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தில்லையம்பலம் ராஜு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1989 அன்று அம்பாறை மாவட்டம் தம்பிலுவில்ப் பகுதியில் ரெலோ மற்றும் தமிழ் தேசியபடைக் கும்பல்களுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.