வீரவேங்கை சங்கர் (வக்கர்) அவர்கள் மட்டக்கழி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அந்தோனிப்பிள்ளை ஜெயலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1989 அன்று அம்பாறை மாவட்டம் தம்பிலுவில்ப் பகுதியில் ரெலோ மற்றும் தமிழ் தேசியபடைக் கும்பல்களுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.