கப்டன் காதர் அவர்கள் கோவில்போரதீவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். வைத்தியபிள்ளை கீர்த்திசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1989 அன்று அம்பாறை மாவட்டம் தம்பிலுவில்ப் பகுதியில் ரெலோ மற்றும் தமிழ் தேசியபடைக் கும்பல்களுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.