வீரவேங்கை முகிலன் அவர்கள் கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இராசமாணிக்கம் ஜீவராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1989 அன்று அம்பாறை மாவட்டம் தம்பிலுவில்ப் பகுதியில் ரெலோ மற்றும் தமிழ் தேசியபடைக் கும்பல்களுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.