வீரவேங்கை அகமகள் அவர்கள் குப்பிளான், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நடேசபிள்ளை நேசவதனா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 மே 2000 அன்று யாழ். மாவட்டம் கச்சாய்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.