2-ஆம் லெப்டினன்ட் கிளியன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிருஸ்ணராசா நடனகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 செப்டம்பர் 1989 அன்று முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுப் பகுதியில் இந்தியப் படையினர் சுற்றிவளைத்தபோது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.