வீரவேங்கை கேதாரசி அவர்கள் 3-ஆம் படிவம், யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். திருச்செந்தூர் சுதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 மே 2000 அன்று யாழ். மாவட்டம் அரியாலைப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.