கப்டன் நிதர்சன் அவர்கள் 1-ஆம் வட்டாரம், வங்காலை, மன்னாரைச் சேர்ந்தவர். மரியநாயகம் ஜெயசந்திரன்சொய்சா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 மே 2000 அன்று யாழ். மாவட்டம் கோவிலாகண்டிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.