வீரவேங்கை சுடர்மணி அவர்கள் விளாங்குளம், திருகோணமலையைச் சேர்ந்தவர். நாகராஜா இராமச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 மே 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.