கப்டன் யசோதா அவர்கள் சூரிபுரம், வற்றாப்பளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். இராமச்சந்திரன் விஜயராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 ஏப்ரல் 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.