2-ஆம் லெப்டினன்ட் கலைமகள் (குட்டி) அவர்கள் மீசாலை வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பரமசிவம் றஞ்சினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 16 ஏப்ரல் 2000 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.