வீரவேங்கை செல்வமாறன் அவர்கள் மருதநகர், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். தங்கவேல் சோமசுந்தரம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 பிப்ரவரி 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் உமையாள்புரப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.