வீரவேங்கை தமிழரசன் அவர்கள் ஆனந்தபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். ஆறுமுகம் அலோசியஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 பிப்ரவரி 2000 அன்று யாழ். மாவட்டம் சங்குபிட்டிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது சிறிலங்கா படையினரின் எறிகணைத தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.