2-ஆம் லெப்டினன்ட் லலிதா (தனு) அவர்கள் இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சிவச்சந்திரன் சிவாஜினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 பிப்ரவரி 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள்.