கப்டன் இளம்பூவன் அவர்கள் உதயநகர் மேற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கறுப்பையா சசிக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜனவரி 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகாவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.