2-ஆம் லெப்டினன்ட் கடல்விழி அவர்கள் ஆழியவளை, தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிறிஸ்கந்தராசா கலைச்செல்வி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 ஜனவரி 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி பகுதயில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.