கப்டன் பகீரதன் அவர்கள் கன்னாரத்தெரு, கொழும்பு, சிறிலங்காவைச் சேர்ந்தவர். கதிரமலை வசந்தகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜனவரி 2000 அன்று யாழ். மாவட்டம் வத்திராயன் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.