எல்லைப்படை வீரர் கப்டன் சந்திரன் அவர்கள் கந்தர்மடம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கிருஸ்ணன் ஞானேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 ஜனவரி 2000 அன்று யாழ். மாவட்டம் தனங்கிளப்புப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.