வீரவேங்கை அற்புதன் அவர்கள் அல்லிப்பளை, பளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ். மாவட்டம் கட்டைக்காட்டுப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது விழிப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 23 ஜனவரி 2000 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.