வீரவேங்கை கயல்விழி (கலைவிழி) அவர்கள் பல்லவராயன்கட்டு, ஜெயபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கறுப்பையா லட்சுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 ஜனவரி 2000 அன்று வவுனியா மாவட்டம் மகிழங்குளப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.