கடற்புலி வீரவேங்கை பருதிவேலன் அவர்கள் ஆலடி, உடுவில், மானிப்பாய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தையா யோகேந்திரம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 ஜனவரி 2000 அன்று யாழ். மாவட்டம் வத்திராயன் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது சுகவீனமடைந்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.