வீரவேங்கை தமிழ்ச்செல்வி அவர்கள் 4-ஆம் கண்டம், கற்சிலைமடு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சுப்பையா தனலட்சுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜனவரி 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.