கப்டன் பிரணவன் அவர்கள் உரும்பிராய் சந்தி, உரும்பிராய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நாகரத்தினம் பிரதீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஜனவரி 2000 அன்று யாழ். மாவட்டம் தனங்கிளப்புப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.