2-ஆம் லெப்டினன்ட் அகல்பூவன் அவர்கள் புதூர், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பாலகிருஸ்ணன் ரவிக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 டிசம்பர் 1999 அன்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.