2-ஆம் லெப்டினன்ட் தங்கமாறன் அவர்கள் துணுக்காய், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். நடராசா ராஜ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 டிசம்பர் 1999 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.