2-ஆம் லெப்டினன்ட் அமலன் அவர்கள் பொன்நகர், முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். பொன்னுச்சாமி சந்திரமோகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 டிசம்பர் 1999 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.