கப்டன் ஆவர்த்தனா அவர்கள் கச்சாய், சாவகச்சேரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். விநாயகமூர்த்தி தேவரஜனி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 டிசம்பர் 1999 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.