லெப்டினன்ட் புதியவள் அவர்கள் மல்லாகம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தெய்வேந்திரம் சிவராஜினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 டிசம்பர் 1999 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.