எல்லைப்படை வீரர் 2-ஆம் லெப்டினன்ட் காந்தன் (ரகு) அவர்கள் ஆரோக்கியபுரம், அக்கராயன், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சிவபாதம் ஜெயகாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 நவம்பர் 1999 அன்று மன்னார் மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.