2-ஆம் லெப்டினன்ட் ரதிவரன் அவர்கள் முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தவராஜா மகேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 நவம்பர் 1999 அன்று மன்னார் மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.