2-ஆம் லெப்டினன்ட் எழில்மங்கை அவர்கள் பரமன்கிராய், பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி ஜெயமலர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 நவம்பர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.