கப்டன் இதயன் அவர்கள் பத்தாவத்தை, இளவாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசேந்திரம் இளங்குமரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 நவம்பர் 1999 அன்று வவுனியா மாவட்டம் பன்றிக்கெய்தகுளப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.