வீரவேங்கை கன்னியன் அவர்கள் பாலச்சோலை, வந்தாறுமூலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கண்ணப்பன் சத்தியசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 நவம்பர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களே, உங்களது ஒப்பற்ற தியாக வரலாறுகளின் ஒன்றிணைப்பாகவே எமது தேசத்தின் வீர விடுதலைக் காவியம் படைக்கப்படுகிறது.