கப்டன் பூவாசன் (பூவாசம்) அவர்கள் நவபுரம், கைதடி வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முருகன் தேவராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 நவம்பர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மேளிவனப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.