மேஜர் அமலன் அவர்கள் விசுவமடு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். மயில்வாகனம் சுரேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஓட்டுசுட்டான் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.