கப்டன் இளங்குமரன் அவர்கள் அநிதிரான், சங்குவேலி, உடுவில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி சர்வானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 நவம்பர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.